Thursday, January 23, 2020

Popular posts

சிறுநீர் கழித்தலில் சிரமப்படுதல் / சிறுநீர் சுரப்பி விரிவடைதலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

ஒரு ஆண் 40 வயதை கடந்தப் பின்னர் பிராஸ்டேட் எனும் சுரப்பி விரிவடைவதால் ஏற்படும் நோயாகும். பிராஸ்டேட் சுரப்பி வாதுமை கொட்டையளவே இருக்கும். இது சிறுநீர் குழாயை சுற்றி மறைத்திருக்கும்....

ஆயுர் வேதத்தில் சீந்தில் கொடியின் பயன்கள்

அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால் தான் சீந்தில் கொடியை அமிர்த கொடி, அமிர்த்த வல்லி...

பெருங்குடலழற்சி வரக் காரணமும் குணப்படுத்தும் மருந்தும்

பெருங்குடலின் ஒரு பகுதியில் வீக்கம். பெருங்குடல் அழற்சி என்பது பெருங்குடலின் ஒரு பகுதியில் தசை வீங்கி நைந்து விடுவதாகும். நீண்ட நாட்களான வயிற்றில் எரிச்சல், மென்மையான பூந்தசைகளில் வீக்கம் இவைகளால்...

குடல் புழுக்களை குணப்படுத்தும் மூலிகைகள்

புழுக்கள் குடல்களின் ஒட்டுண்ணிகளாகும். இது மனிதர்களுக்கு தொந்தரவு செய்பவையாகும். இது உலகத்தின் எல்லா நாடுகளிலும் உள்ளது. பொதுவாக வெப்ப...

ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் வீட்டு மூலிகைகள்

பாலினக் கவர்ச்சியென்பது பசி போன்ற ஓர் உள்ளுணர்வே ஆகும். பாலினச் செயல்பாடுகளுக்கு மிகுந்த கவனமும், நிர்பந்தம் இல்லாத சூழலும் தேவை. இதனை அவசரமாகவோ, இறுக்கமான சூழலிலோ செய்ய இயலாது.

கழற்சிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்

நம் நாட்டு வேலிகளிலும், சாலையோரங்களிலும், புதர்களிலும் பயிராகும் ஒரு கொடி கழற்சிக்கொடி ஆகும். இது இறைவனைப் போலத் தானாய் வந்து தயை செய்யும்...

உடலில் நீர் வீக்கத்தை குறைக்கும் மூலிகைகள்

திசுக்களின் உட்பகுதியில் அதிகளவு நீர் செர்ந்திருத்தலை இது குறிக்கும். அறிகுறி: உடலின் பல பாகங்களில்...

மறதியை குணப்படுத்தும் நீர் பிரம்மியின் நன்மைகள்

மூளைக்கு பலம் அளித்து வயது முதிர்வினால் ஏற்படும் மறதியை போக்கக் கூடியது நீர் பிரம்மி. இதன் தாவரவியல் பெயர் வேபாபா முன்னேரி ஆகும்.

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு வரக் காரணம் சரிசெய்யும் முறைகள்

மன அழுத்தம் அல்லது சோர்வு என்பது பொதுவான உணர்வு பூர்வமான அல்லது உணர்ச்சி வசப்படுவதால் வரும் கோளாறு ஆகும். இது பல்வேறு கோணங்களில் வெளிப்படும்...

குடல் புண் அறிகுறிகள் சரிசெய்யும் மூலிகைகள்

குடல் புண் என்பது வயிற்றின் உட்பகுதியும் அதனோடு ஒட்டியுள்ள சிறுங்குடலின் முற்பகுதியிலும் டியோடினம் பகுதி அரித்து தின்றுவிட்டதால் புண்கள் ஏற்பட்ட நிலையாகும்.

ஆயுர் வேதத்தில் சீந்தில் கொடியின் பயன்கள்

அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால் தான் சீந்தில் கொடியை அமிர்த கொடி, அமிர்த்த வல்லி...

தலைவலி வரக் காரணம் குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

மைக்ரேன் என்பது வலிப்பு நோய் அத்துடன் கடுமையான தலைவலியும் ஏற்படும். பொதுவாக ஒரு பக்க தலைவலி (ஒற்றை தலைவலி)யும் அதனுடன் ஜீரணக் கோளாறுகளும், கல்லீரல் மற்றும் பார்வை பாதிப்பும் ஏற்படும்.

சப்பாத்திக்கள்ளியில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?

சப்பாத்திக்கள்ளி வறண்ட காலமாக இருந்தாலும் சரி... வறண்ட நிலமாக இருந்தாலும் சரி... எவ்வித சூழ்நிலைகளையும் தாங்கி வாழும் திறன் கொண்டது. முள் வகைச் செடியான சப்பாத்திக்கள்ளி மஞ்சள் நிறமுடைய பெரிய...

Latest articles

சிறந்த கிருமி நாசினியான மஞ்சள்

நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது மஞ்சள்... தென்னகத்து இல்லங்களின் வாயில் முற்றங்களில் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டிட்டு அலங்கரிக்கப்படுவது இன்றும் பின்பற்றப்பட்டு வரும்...

பருவத்திற்கு முந்தின தலை வழுக்கை மற்றும் முடி உதிர்தலை சரிசெய்யும் முறை

தலை வழுக்கை என்பது பருவத்திற்கு முன்பே உதிர்தலாகும். குணக் குறிகள்: தலைமுடி உதிர்ந்து வழுக்கை...

கொத்தவரையில் புதைந்துள்ள மருத்துவ நன்மைகள்

கொத்துக் கொத்தாய்க் காய்க்கக் கூடியது என்பதாலேயே கொத்தவரை என்று இதற்குப் பெயர் வந்தது. கொஞ்சம் இனிப்புச்சுவை கொண்ட காய் என்பதால் 'சீனி அவரை' என்றும் கூறுவர்.